மாலிக் ஸ்டிரீம்ஸ் நிறுவனத்தின் வெளியீட்டில் தனுஷின் இட்லி கடை திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு!.
2025-10-04 01:58:38
கோலாலம்பூர்,பிப்.6-
நடிகர் பத்மபூஷண் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் உலக முழுவதிலும் இன்று வெளியீடு கண்டுள்ளது.
ஷா ஆலம், திஎஸ்ஆர் திரையரங்கில் அத்திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மலேசிய அஜித் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த ஈராண்டு காலமாக நடிகர் அஜித்குமாரை திரையில் காணமல் காத்திருந்த ரசிகர் இங்கு பெரும் அளவில் திரண்டனர்.
காலை 6 மணி முதல் பட்டாசுகள் வெடித்து பெரும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டனர். கொண்டாட்டத்தில் அணிச்சலும் வெட்டிப்பட்டது.
திரைப்பட கலைஞர்களின் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த கதாநாயகர்களின் திரைப்படங்களை முன்னிட்டு முதல் காட்சிகளை ஏற்பாடு செய்து அதனை கொண்டாடுவதை தான் வரவேற்பதாக மலேசிய அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவ் என்ற தேவேந்திரன் வரவேற்பதாக கூறினார்.
இதுபோன்ற கொண்டாங்கள் குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் தப்பான கருதுகளை பதிவு செய்கின்றனர். அதனை தான் பொருட்படுத்தபோவதில்லை என்றும் ரசிகர்கள் இதுபோன்ற கொண்டாடங்களில் ஈடுபடுவது தவறில்லை. அவர்களுக்கு பிடித்த கதாநாயன்களின் திரைப்படத்தை வரவேற்கும் குதுகலத்தில் ஈடுபடுவதில்லை தவறொன்றும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
மாறுப்பட்ட கோணத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தயாரித்துள்ளார். நடிகர் அஜித்குமார், அர்ஜூன், திரிஷா, ஆரவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தின் தரமான இசை திரைப்படத்திற்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.
ஈராண்டு காலமாக நடிகர் அஜித்குமாரை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் என்றுதான் கூற வேண்டும்.
நடிகர் அஜித்குமாரின் அதிரடி ஆக்ஷன் நடிப்பு இல்லாமல் இயல்பான கதாபாத்திரைத்தை அவர் ஏற்று நடித்துள்ளார்.
உள்நாட்டு திரைப்படத்திற்கு தமிழக ஹீரோக்களின் உள்ளூர் ரசிகர் மன்றங்கள் ஆதரவு!.
2025-04-29 17:24:53
பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு மதகஜராஜா திரைப்படத்தின் சிறப்பு காட்சி!.
2025-01-15 23:14:10
தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பு! 800 படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி!.
2020-10-19 04:57:08
மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து! விஜயை அழைத்துச் சென்ற வருமான வரித்துறையினர்!.
2020-02-05 05:30:06