loader
பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்தின்‌ புதிய அத்யாயம்  26 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய தலைவர்

பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்தின்‌ புதிய அத்யாயம் 26 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய தலைவர்

பினாங்கு, செப்15-

பினாங்கு மாநில இந்திய‌‌ முஸ்லிம் வர்ககத்தினர்களுக்கு பல்வேறு சேவைகளை‌ நீட்டிக்காலமாக‌ ஆற்றி வரும் பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்திற்கு  26 ஆண்டுகளுக்கு பின்னர்நேற்று புதிய தலைவராக டத்தோ டாக்டர்  சாஹூல்  ஹாமிட்  போட்டியின்றி வெற்றி பெற்றார்.

கடந்த‌ 26 ஆண்டுகள் டத்தோஶ்ரீ ஹாஜா நஜ்முடின்  சிறப்பாக வழிநடத்தினார்.

அவரின் துணைத் தலைவராக டத்தோ  சாஹில் ஹாபிட் தேர்வு செய்யப்பட்டதை தொடர்த்து  தொழிலதிபர் டாக்டர் நோர்‌ முகமட் எஸ்.பி.கே. முகமட் அப்துல்லா துணைத் தலைராகபோட்டியின்றி வெற்றி‌ பெற்றார்.

அதையடுத்து,  முதல் உதவித் தலைவர்களாக் டத்தோ முகமட் மீரா சாஹிப், ராயிஸ் அகமட், கேப்டன்  ஜாமில்  நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து  செயலாளராகஜ டாக்டர் சைட் நீசாம் , துணைத் செயலாளர்களாக  ஹாஸ்வினி, முகமட் பிலால் நியமிக்கப்பட்டனர்.

மேலும், உமார்‌ பாருக் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து பினாங்கு லீகா‌‌ முஸ்லிம் சங்கத்தின்‌ இளைஞர் அணி தலைவராக நோர்ஹிஷாமுடின் நோர்‌ஸமுகமட்,  மகளிர்  அணி தலைவராக சக்கினா மோனா முகமட் வெற்றிபெற்றனர்.

பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்தின் 66 ஆண்டுக் கூட்டத்தில் புதிய செய்தவைஉறுப்பினர்கள்‌ தேர்வு‌ செய்யப்பட்டனர். பினாங்கு மாநில அரசாங்கத்தின்‌ முழு ஆதரவோடு பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்தின்மேலும்‌ வெற்றி நடை‌ போடும் என‌ தலைவர்‌ டத்தோ சாஹூல் ஹாமிட் கூறினார்.

இந்த ஆண்டுக் கூட்டத்தை பினாங்கு  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தரராஜூதொடக்கி வைத்தார்.

0 Comments

leave a reply

Recent News