loader
மக்கள் ஓசை நாளிதழின் பணியாளரான யோகேஸ்வரன் அழகன் காலமானார்! தமிழ்லென்ஸ் குழுமத்தின் ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் ஓசை நாளிதழின் பணியாளரான யோகேஸ்வரன் அழகன் காலமானார்! தமிழ்லென்ஸ் குழுமத்தின் ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் ஓசை நாளிதழின் பணியாளரான யோகேஸ்வரன் அழகனின் மறைவு மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தமிழ்லென்ஸ் இணைய ஊடகத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களது  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்

0 Comments

leave a reply

Recent News