loader
பி.கே.ஆர்-இல் அடுத்து ராஜினாமா செய்யப்போவது யார்?

பி.கே.ஆர்-இல் அடுத்து ராஜினாமா செய்யப்போவது யார்?

 

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சி தொடர்பாக பல விதமான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த கட்சி தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி அவர்கள் பல விதமான குறறசாட்டுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கடந்த ஒரு வாரமாக பி.கே.ஆர் கட்சி தொடர்பான சர்ச்சை வந்து கொண்டு இருக்கும் நிலையில், இப்போது கட்சியின் துணைத் தலைவர் ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவலும் இப்போது பரவி வருகிறது.

அடுத்து யார் கட்சியில் ராஜினாமா செய்ய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

யாருடைய  பெயர் பட்டியலில் இருக்கிறது என்று பி.கே.ஆர் வட்டாரத்தில் இப்போது கேள்வி எழுந்து  வருவதாக தமிழ்லென்ஸ் இணையத்திற்கு இப்போது தகவல் கிடைத்து உள்ளது.

யார் அந்த MR.R? அவருக்கும்  பி.கே.ஆர் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?  இதில் சம்பந்தபட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் யார்? அவர்களின் Boss யார் என்ற கேள்வியும் எழுந்து வரும் இந்த நேரத்தில்,

அடுத்து அடுத்து பி.கே.ஆர் கட்சியில் இப்படி பல வதந்திகள்  வருகிறது.

அடுத்து யார் ராஜினாமா செய்ய போகிறார்?  முக்கிய புள்ளியா? அல்லது அவர்கள் சார்ந்த பலியாடா? அதிரடி தகவலுக்கு காத்திருப்போம்...

செய்தி: வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News