loader
பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர்  பதவியிலிருந்து நூருல் இசா விலகலா?

பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகலா?

கோலாலம்பூர், மார்ச் 27-

பி.கே.ஆர் கட்சியின் தேசிய துணைத் தலைவர்  நூருல் இசா கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்  தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கடிதம் இப்போது வெளியாகி உள்ளதாக  பி.கே.ஆர் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் உண்மையான காரணம், அதிகாரபூர்வமான தகவல் இன்னும் தெரியாமல் உள்ளது.

ஆனால் இதுவரை தமிழ்லென்ஸ் ஊடகத்திற்கு கிடைத்த தகவல்
நூருல் இசா தனது கல்வியை தொடர உள்ளதாக பி.கே.ஆர் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

காத்திருப்போம் அதிகாரபூர்வ தகவலுக்காக...

செய்தி: வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News