புதிய அமைச்சரவையின் மாற்றத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இதில் சில அமைச்சர் மற்றும் துணையமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டன.
அந்த வகையில் இந்திய அமைச்சர்கள் கைவசம் இருந்த மனிதள அமைச்சு இதற்கு முன்னர் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அறிவிப்பில் அந்த பதவி மீண்டும் இந்தியரின் கைவசம் திரும்பியது.
இதற்கு முன்னர் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோஸ்ரீ ரமணன் தற்போது மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த அமைச்சர் பதவியை ஜசெகவை சேர்ந்த ஸ்டீவன் சிம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments