ஈப்போ, டிச 4-
2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பேராக் மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது என ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் தெரிவித்துள்ளார்.
பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் வழங்க தீர்மானித்துள்ளனர்.
வரலாற்றுலேயே இதுவே சிறப்பான பேராக் மாநில பட்ஜெட் என்று கூறலாம்.
மேலும் பேராக் மாநிலத்திற்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி என்றார்.
2023 ஆம் ஆண்டு தொடங்கி பேராக் மாநில பட்ஜெட் அதிகரித்துள்ளது. மடானி அரசாங்கம் கீழ் அனைத்துமே வெற்றி என்றார்.
0 Comments