கோலாலம்பூர், நவ 30-
டிபி ஹேர் டானிக் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொருத்தமானது. இது முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளதால், உடனடி மற்றும் நீண்டகால முடி சுகாதாரத்திற்கு உதவும் என டிபி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நேஷ் தெரிவித்தார்.
இந்த ஹேர் டானிக்
தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், இதில் சேர்க்கப்பட்டுள்ள
மூலிகைத் திரவியங்கள் முடி வேகமாக வளர உதவும். அதே சமயத்தில் தலைமுடி உதிர்வை குறைக்கும். பாசிசம், பொடுகு போன்ற தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் என டிபி ஹேர் டானிக் அறிமுக விழாவில் நேஷ் தெரிவித்தார்.
மேலும் இந்த டானிக்கை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நன்மைகளும் உண்டு. இது தலைச் சமைப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
குளிர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை நீண்ட நேரம் பாதுகாக்கும்.இது போன்ற இன்னும் நிறைய சிறப்புகள் இந்த மூலிகை டானிக்கில் உண்டு என அவர் கூறினார்.
இதனிடையே தலைநகரில் நடைபெற்ற இந்த டிபி ஹேர் டானிக்கின் அறிமுக விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த டத்தோ கீதாஞ்சலி, டிபி ஹேர் டானிக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
புதிதாக தயாரிக்கப்பட்டிருக்கும் டிபி ஹேர் டானிக்கை வாங்கி அதன் பயனை அடைய விரும்பும் மக்கள் டிக் டாக்கில் உள்ள அதன் yellow bag க்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். தரமான நியாயமான விலையில் இந்த டிபி ஹேர் டானிக்கை வாங்கி உங்களில் முடியை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என டத்தோ கீதாஞ்சலி வலியுறுத்தினார்.
இந்த டிபி ஹேர் டானிக் தொடர்பாக மேல் விவரங்கள் பெறுவதற்கு DBBROTHERS OFFICIAL எனும் Facebook மற்றும் Instagram வலைத்தளங்கள் அல்லது 011-21617062 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக்கொண்டு விவரம் பெறலாம்.
0 Comments