loader
0-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணி லெய்செஸ்டர் சிட்டி அணியிடம் தோல்வி கண்டது

0-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணி லெய்செஸ்டர் சிட்டி அணியிடம் தோல்வி கண்டது

 

லிவர்பூல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியிடம் தோல்வி கண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

டோட்டன்ஹாம் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியுடன் சமநிலை கண்டனர்.

வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கிறிஸ்டல் பேளஸ் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

0 Comments

leave a reply

Recent News