loader
அமைச்சர் சலாவுடின் காலமானார்!

அமைச்சர் சலாவுடின் காலமானார்!

உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கை செலவீனங்களுக்கான அமைச்சர் சலாவுடின் அயோப் (வயது 61) இன்று இரவு 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் என தெரிவிக்கப்பட்டது.

அவரது மறைவு தொடர்பான தகவலை அமைச்சு அதிகாரபூர்வ அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

அலோர் ஸ்டார்  சுல்தானா பஹியா மருத்துவமனையில் காலமான அமைச்சர் சலாவுடின் உடல் , தஞ்ஜோங் பியாய்யில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திற்கு  அனுப்பி வைக்கப்படும் எனவும் இறுதி சடங்கு தொடர்பான தகவல் பின்னர்  வழங்கப்படும் எனவும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News