loader

'தமிழ் லென்ஸ்' மலேசியாவை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ் இணையத்தளம். மலேசிய செய்திகள், இந்திய செய்திகள், உலகச் செய்திகள் மட்டுமல்லாது... உலகின் அனைத்து விஷயங்களும் உடனுக்குடன் அறிந்துகொள்ள 'தமிழ் லென்ஸ்' வலைதளம் மிகச்சரியானதாய் இருக்கும்.... சினிமா, அரசியல், கலை, இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், வர்த்தகம், மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லாவற்றையும் உற்று நோக்கும் ஆக்கப்பூர்வமான லென்ஸ் 'தமிழ் லென்ஸ்'. காணொளிக் காட்சிகளின் வழி உலகின் நிகழ்வுகளைப் பதிவு செய்வதும் தமிழ் லென்ஸின் பணியாக இருக்கிறது. 'வாய்மையை நோக்கி' (Focus For Truth) எனும் எங்களின் தாரக மந்திரத்திற்கேற்ப.... மக்களின் பிரச்னைகளை உண்மையாக அணுகி, தெரியாமல் கிடக்கும் சமுதாயச் சிக்கல்களை 'தமிழ் லென்ஸ்' வழி கண்டுபிடித்து.... சம்பந்தப்பட்டவர்களின் மூலம் அந்தச் சிக்கல்களுக்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதே 'தமிழ் லென்ஸ்' நோக்கம்... மலேசியப் பத்திரிகை துறையில் நீண்டகால அனுபவமிக்க இளம் நிருபர் வெற்றி விக்டர் தலைமையின் கீழ் இயங்கும் இளைஞர் படையே இதன் இயக்குநர்கள்.... எந்த நேரத்திலும், எல்லா இடங்களிலும் மக்களுக்காகவே குவிந்திருக்கும் இவர்களின் பார்வை. இனி 'தமிழ் லென்ஸ்' வழி தாராளமாய் FOCUS செய்யுங்கள் உங்களுக்குத் தேவையானதை!